ஈரோடு: இன்றைய இறைச்சி, மீன் விலை நிலவரம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று (பிப்ரவரி 8) சந்தை நிலவரப்படி, நாட்டுக்கோழி ஒரு கிலோ 450 ரூபாய், பிராய்லர் கோழி 200 ரூபாய், ஆட்டுக்கறி ஒரு கிலோ ரூ. 800 - 1,000 என விற்பனையாகிறது. மீன் வகைகளில், சிறிய வஞ்சிரம் ஒரு கிலோ 760 ரூபாய், வவால் மீன் ஒரு கிலோ 1600 ரூபாய் வரை விற்பனையாகிறது. இந்த விலை நிலவரம் உள்ளூர் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாறுபடும்.

தொடர்புடைய செய்தி