ஈரோடு: நாளை பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம்

ஈரோடு: நாளை (15-11-2025) அன்று, மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக ஈரோடு அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். நடுப்பாளையம், தாமரைபாளையம், மலையம்பாளையம், கொம்பனைப்புதூர், பி.கே.மங்கலம், கொளநல்லி, கருமாண்டம்பாளையம், வெள்ளட்டாம்பரப்பூர், பி.கே.பாளையம், சொலங்கபாளையம், எம்.கே.புதூர், ஆரப்பாளையம், வெட்டுக்காட்டுவலசு, கொடுமுடி, சாலைப்புதூர், நாகமாநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் வினியோகம் தடைபடும்.

தொடர்புடைய செய்தி