ஈரோடு: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை பிப்.6 பராமரிப்பு பணிகள் காரணமாக பாரதியார் நகர், வீரப்பன்பாளையம் பை பாஸ், ஐஸ்வர்யா கார்டன், சுப்ரமணியன் நகர், வெட்டுக்காட்டுவலஸ்லு, ஈகிள் கார்டன், கருவேல்பாறைவலசு, ஆட்டுக்கம்பாறை, சூளை, அன்னை சத்தியா நகர், முதலிதோடம், மல்லி நூத்துக்குளிரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பாண்டியம்பள்ளி, பண்டியம்பள்ளி, கவுண்டம்பாளையம் பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி