ஈரோடு: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு

ஈரோட்டில்  நாளை பிப்.5 பராமரிப்பு பணிகள் காரணமாக பேரோடு, குமிளம்பரப்பூர், கொங்கம்பாளையம், மேட்டையன்காடு, கொளத்துப்பாளையம், சடையம்பாளையம், தாயர்பாளையம், ஆட்டையாம்பாளையம், பள்ளிபாளையம், புதுவலசு கங்காபுரம், டெக்ஸ்வேலி, மொக்கையாம்பாளையம், சூரிப்பாறை, காரட்சவுத் பெருந்துறை பகுதி, கொங்கு கல்லுாரி, நானோல்தார் கல்லூரி, கோவுண்டாச்சிபாளையம், ஈங்கூர், பள்ளப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி