ஈரோடு: இலவச சிலிண்டர் வழங்கும் திட்டம்

பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் ஏழை, எளிய பெண்களுக்கு இலவச எரிவாயு அடுப்பு, சிலிண்டர் வழங்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு முறையும் சிலிண்டர் நிரப்பும்போதும் ரூ.300 மானியம் அளிக்கப்படுகின்றது. இதற்கு 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தகுதியானவர்கள். விண்ணப்பிக்க விரும்புவோர் https://pmuy.gov.in/ujjwala2.html என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை அறிய தங்கள் பகுதியில் அமைந்துள்ள எல்பிஜி விநியோக அலுவலகத்தை அணுகலாம். தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் பகிரலாமே!

தொடர்புடைய செய்தி