ஈரோடு: சிறுமியை சீண்டிய முதியவர் போக்சோவில் கைது

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் வசிக்கும் 55 வயது கூலி தொழிலாளி பெரியசாமி, 6 வயது சிறுமியை வீட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. அப்பகுதி மக்கள் சிறுமியை மீட்டனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், சிவகிரி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, பரமத்தி வேலூரில் பெரியசாமியை நேற்று கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி