வரவு: சொத்து வரி ரூபாய் 71. 92 கோடி, தொழில் வரி ரூபாய் 6. 78 கோடி, பத்திரப்பதிவுத்துறை ரூபாய் 7 கோடி, கேளிக்கை வரி 1. 50 கோடி, குத்தகை ரூபாய் 12. 86 கோடி, சேவை மற்றும் இதர கட்டணம்ரூ 58. 29 கோடி, மானியங்கள் மற்றும் கடன்கள் ரூபாய் 260. 48 கோடி, செலவு: ஊதியம் ரூபாய் 98. 05 கோடி ஓய்வூதிய பயன்கள் ரூபாய் 28. 74 கோடி நிர்வாக செலவினம் ரூபாய் 0. 34 கோடி வருவாய் குடிநீர் பழுது பார்த்தல் செலவினங்களுக்காக ரூபாய் 89. 96 கோடி கடன்கள் மற்றும் வட்டி செலவினத்திற்கு ரூபாய் 10. 71 கோடி, மூலதன வேலை பணிகளுக்காக ரூபாய் 269. 51 கோடி.
பவானிசாகர்
நான்காண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரங்கள் வழங்கினர்