ஈரோடு: கள்ள ஓட்டு போட முடியாது என்பதால் திமுகவினர் எதிர்க்கிறார்கள்

முன்னாள் அமைச்சர்கள் கே.சி.கருப்பண்ணன் மற்றும் கே.வி.ராமலிங்கம் ஆகியோர், கள்ள ஓட்டு போட முடியாது என்பதால் திமுகவினர் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்க்கின்றனர் என்று தெரிவித்தனர். வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க படிவங்களை அதிகாரிகள் முறையாக வழங்கி வருவதாகவும், இதை பாராட்டுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளுக்கு உதவ தங்கள் கட்சி நினைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி