ஈரோடு: திமுகவில் ஆட்டோ டிரைவர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்

ஈரோடு திமுகவில் ஆட்டோ டிரைவர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்ஈரோடு மாவட்ட மாநகர ஆட்டோ தொ. மு. ச. , உறுப்பினர்களுக்கு, உறுப்பினர் அட்டையை வீட்டு வசதி துறை அமைச்சர் முத் துசாமி நேற்று வழங்கினார். எம். எல். ஏ. , சந்தி ரகுமார், மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட தொ. மு. ச. , பேரவை நிர்வாகிகள் கோபால், ராமச்சந்திரன், தங்கமுத்து, தொ. மு. ச மாவட்ட நிர்வாகிகள் மனோகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி