பிளஸ் 2 பொதுத்தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

ஈரோடு மாவட்டத்தில் இன்று (02.03.2026) தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வினை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் திரு. ச. கந்தசாமி கருங்கல்பாளையம் காமராஜர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள தேர்வு மையத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்கள் இடையூறின்றி தேர்வு எழுதவும், தேர்வு அறைகளில் உள்ள பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார். முதன்மை கல்வி அலுவலர் முனைவர் மான்விழி மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி