இதனைத் தொடர்ந்து அவர்களிடம் எடுத்துக் கூறியும் அவர்கள் ஆக்கிரமிப்புகளை காலிசெய்ய மறுத்துவந்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில் இடத்தை மீட்டு வருவாய்த்துறைக்கு ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அவர்களுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற 7 மாத காலஅவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் ஆக்கிரமிப்புகளை காலிசெய்ய மறுத்துவந்தனர். இந்நிலையில் ஆக்கிரமிப்பு இடத்தை அகற்ற வருவாய்த்துறையினர் முடிவுசெய்தனர்.
அத்திரிமலையில் நயினார் நாகேந்திரன் ஆன்மிக தரிசனம்