ஈரோடு: சிறுமியிடம் பாலியல் சீண்டல்.. சமையல் மாஸ்டர் கைது

சென்னையைச் சேர்ந்த ஆகாஷ் (42), ஈரோடு பேருந்து நிலையத்தில் மதுபோதையில் 15 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். சிறுமி அளித்த புகாரின் பேரில், குழந்தைகள் நலக் குழுவின் பரிந்துரையின் பேரில் ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஆகாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆகாஷ் தனியார் ஓட்டல் ஒன்றில் சமையல் மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி