விடுதலை சிறுத்தை கட்சி மகளிர் அணியினர் புகார் மனு

விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக பரப்பி வரும் பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஈரோடு மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் புஷ்பலதா மனு அளித்தார். அதில், தலைவரை தவறாக சித்தரித்த சோனா என்ற பெண்ணை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி