அப்போது அந்த பகுதியில் ஒருவர் கேரள மாநில லாட்டரி சீட்டு எண்களை ஒரு நோட்டில் எழுதி வைத்து விற்றுக்கொண்டிருந்தார். இதனால் அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் காந்திபுரம் பகுதியை சேர்ந்த ரியாஸ் (வயது 25) என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
800 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்.. 6 பேர் பலி