இந்த விபத்தில் ஓட்டுநர் சிறு காயத்துடன் உயிர் தப்பினார். இதனால் தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தினசரி அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் கொண்டை ஊசி வளைவுகளில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகுவதால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!