வேன் திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இரண்டாவது கொண்டவளைவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Motivational Quotes Tamil