தாளவாடி மலைப்பகுதியில் மழை வருவதற்கு முன் காற்று வீசியது

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் இன்று மாலை 3 மணியளவில் மழை வருவதற்கு முன்பு கார்மேகம் சூழ்ந்து வேகமாக காற்று வீசியது. இந்த இயற்கையான நிகழ்வை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் படம்பிடித்து சமூக வலைதளங்களிலும் நண்பர்களுக்கும் அனுப்பி மகிழ்ந்தனர். இது ஒரு மனதைக் கவரும் காட்சிப் பதிவாக அமைந்தது.

தொடர்புடைய செய்தி