அரியப்பம்பாளையம் பேரூராட்சி தலைவர் மகேஸ்வரிசெந்தில்நாதன் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுடன் புத்தாண்டை கேக் வெட்டி கொண்டாடினார். இந்நிகழ்வில் பேரூராட்சி துணைத்தலைவர் பழனிசாமி, கவுன்சிலர்கள் வேலுசாமி, ராதாமாதேஸ்வரேன், சிந்துசுரேஷ், சங்கீதாகந்தசாமி, மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி