தாளவாடியில் திடீர் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் நேற்று (மே 16) மாலை  கோடை மழை பெய்தது. மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், தாழ்வான இடங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த திடீர் மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி