பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரியப்பம்பாளையம் பேரூராட்சி சீனிவாச மஹால் மற்றும் மாதம்பாளையம் நகர்மன்ற பஞ்சாயத்து பகுதி மக்களுக்கு நாளை (நவம்பர் 13) கண்ணப்பர் மஹாலில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.