ஈரோடு: தி. மு. க. சார்பில் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள்

அரியப்பம்பாளையத்தில் தி.மு.க. சார்பில் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையத்தில் பேரூர் தி.மு.க. சார்பில் பேரூராட்சிக்குட்பட்ட 10-ஆவது வார்டு இளைஞர்கள் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு பேரூர் தி.மு.க. செயலாளர் வக்கீல் செந்தில்நாதன் தலைமை தாங்கி விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி