ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சில நாட்களுக்கு முன்பு பிறந்த நாள் கொண்டாடிய இளைஞர் தன் நண்பர்களுடன் நள்ளிரவில் பட்டாக்கத்தி வைத்து கேக் வெட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலானதை அடுத்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.