பொதுமக்கள் சிலர் குப்பைகளை ஊழியர்களிடம் கொடுக்காமல் பொது இடங்களில் வீசி செல்கின்றனர். இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும், மற்றவர்களும் இதே போல் செய்தால் சுகாதார சீர்கேடு ஏற்படும் என அப்பகுதி பொது மக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதையடுத்து பொது இடங்களில் குப்பை வீசி செல்பவர்களை நகரில் நிறுவப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்டறிந்து அபராதம் விதித்து வருகின்றனர். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளதால் நடவடிக்கை தொடரும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஈரோடு நகரம்
சத்ரிய சான்றோர் படைமாநில தலைவர் ஹரிநாடாருக்கு உற்சாகவரவேற்பு