குறிப்பாக முதியவர்கள், நோயாளிகள் ரோட்டில் நடமாட முடியாத நிலை உள்ளது. மேலும், வீடுகளில் தூசு படுவதால் சுகாதாரகேடு ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் சத்தி - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
போலி புகைப்படங்களை பரப்ப வேண்டாம்: நடிகை தமன்னா வேண்டுகோள்