மேலும் செய்தியாளர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளனர். காவல் துறையின் இந்த செயலை ஈரோடு மாவட்ட அனைத்து செய்தியாளர்கள் கூட்டமைப்பு சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம். இது தொடர்பாக அனைத்து செய்தியாளர்களையும் ஒருங்கிணைத்து விரைவில் காவல்துறையின் செயலை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் செய்தியாளர்கள் கூட்டமைப்பு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது
யுனெஸ்கோ மாநாடு.. 1400 பிரதிநிதிகள் பங்கேற்பு