தகவலறிந்து சென்ற பத்திரிக்கையாளரிடம், மதுபானக் கடை உரிமையாளர் உன்னால் ஒன்னும் புடுங்க முடியாது என ஒருமையிலும் தகாத வார்த்தைகளிலும் பேசியதும், காவல்துறையினருக்கு கையூட்டு அனுப்பி உள்ளேன் என்றும் கூறியுள்ளார்.
கடந்த மூன்று தினங்களுக்கு முன் அருகில் உள்ள ஸ்ரேயான்ஸ் தனியார் மதுபான கடையில் கத்தியால் சண்டையிட்டுக் கொண்டு குற்றவாளிகள் சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அருகாமையில் உள்ள தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில எல்லைக்குட்பட்ட காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.