இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 7 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். நிலவரம்: விலை கிலோவுக்கு மல்லிகை: 1600/2340 முல்லை: 635/1020 காக்கடா: 500/875 செண்டு: 11/69 கோழி கொண்டை: 86/145 ஜாதி முல்லை: 750 கனகாம்பரம்: 700 அரளி: 220 துளசி: 40 செவ்வந்தி: 160
“வீட்டுக்கு வீடு வாசப்படி”.. விஜய் விவாகரத்து குறித்து மன்சூர் அலிகான் கருத்து