திம்பம் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது. திம்பம் மலைப்பாதையில் கடந்த சில மாதங்களாக அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதால் தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் மலைப்பாதையில் நீண்ட வரிசையில் சாலை இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

தொடர்புடைய செய்தி