பவானிசாகரை அடுத்த எரங்காட்டூர், கரிதொட்டம்பாளையம், நால்ரோடு, கோடேபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 5. 30 மணி அளவில் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.