இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்காமல் மறைத்தனர். இந்த விவரம் வெளியில் தெரிய வந்ததால் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் வெங்கிடுசாமி, போலீஸ் ஏட்டு இளங்கோ ஆகியோர் ஈரோடு ஆயுதப்படை பிரிவுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் போலீஸ் ஏட்டு இளங்கோவை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தர விட்டு உள்ளார்.
ஈரோடு நகரம்
மறுதினத்திற்குள் காவல்துறை நிபந்தனைகள் பூர்த்திசெய்யப்படும்