இதனால் மெளனமெளனமாக பரவிய தீ அவரது உடல் முழுவதும் பிடித்து எரிந்தது. இதில் உடல் கருகிய நிலையில் அவர் அலறித்திடித்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து அவரது உடலில் எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நாகம்மாள் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு