இதில் அரியப்பம்பாளையம் பேரூர் தி.மு.க. செயலாளர் வத்தில் செந்தில்நாதன், கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் பி.எஸ். பழனிச்சாமி, பேரூர் தி.மு.க. துணைச் செயலாளர் கனகராஜ், பொருளாளர் ரமேஷ், ஒன்றிய பிரதிநிதி ஜெயச்சந்திரன் மற்றும் பல்வேறு அணிகளைச் சேர்ந்த அவினாசி, சுந்தரசாமி, சுரேஷ் முருகேசன் உள்பட தி.மு.க.வினர், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
பவானிசாகர்
ரத்ததான முகாம் நடைபெற்றது , ஆர்வத்துடன் இளைஞர்கள் பங்கேற்பு