அதனை வாங்குவதற்காக திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். தேங்காய் பருப்பு மூட்டை: 19 எடை: 9.18 குவிண்டால் மதிப்பு: ₹113,892/- கிலோ அதிக விலை: ₹140.00 குறைந்த விலை: ₹110.00 சராசரி விலை: ₹125.00 விவசாயிகள் விற்பனை செய்ததாக விற்பனைக் கூட மேற்பார்வையாளர் தெரிவித்தார்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு