அதனை வாங்குவதற்காக திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். தேங்காய்கள்: 2138 எடை: 10.69 குவிண்டால் மதிப்பு: ₹59493/- காய் விலை அதிகவிலை: 40.00 குறைந்தவிலை: 21.00 சராசரிவிலை: 31.00 விவசாயிகள் விற்பனை செய்ததாக விற்பனைக்கூட மேற்பார்வையாளர் தெரிவித்தார்.
ஈரோடு நகரம்
சத்ரிய சான்றோர் படைமாநில தலைவர் ஹரிநாடாருக்கு உற்சாகவரவேற்பு