அதனை வாங்குவதற்காக திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். தேங்காய் பருப்பு மூட்டை: 21 எடை: 10.60 குவிண்டால் மதிப்பு: 1,81,777/- கிலோ அதிகபட்ச விலை: 181.81 குறைந்தபட்ச விலை: 127.17 சராசரி விலை: 154.49 விவசாயிகள் விற்பனை செய்ததாக விற்பனைக் கூட மேற்பார்வையாளர் தெரிவித்தார்.
கண்டித்த பள்ளி ஆசிரியர்கள்.. துப்பாக்கியுடன் மிரட்டிய மாணவர்