இந்நிலையில் ஆசனூர் வனத்துறை அலுவலகத்திற்கு எதிரே அமைந்துள்ள கேஸ் குடோன் அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று கால்நடைகளை வேட்டையாடிய சிசிடிவி காட்சி வெளியாகி அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்குப் பின்னரேனும் வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சிவிஓ பணி நியமனம்: மத்திய அரசு புதிய அறிவிப்பு