ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாழைத்தார்கள் ஏலம் நடைபெற்றது. இதில் சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் நிலக்கடலை கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் திருப்பூர், கரூர், ஈரோடு மற்றும் பல மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் வாழைத்தார்கள் வாங்கிச் சென்றனர். தார் விலை: பச்சை நாடான் அதிக விலை: 420 குறைந்த விலை: 170 தேன்வாழை அதிக விலை: 1050 குறைந்த விலை: 120 பூவன் அதிக விலை: 950 குறைந்த விலை: 135 செவ்வாழை அதிக விலை: 1150 குறைந்த விலை: 170 மொந்தன் அதிக விலை: 480 குறைந்த விலை: 160 ராஸ்தாளி அதிக விலை: 530 குறைந்த விலை: 190 G9 அதிக விலை: 380 குறைந்த விலை: 125 கிலோ விலை: கதளி அதிக விலை: 61 குறைந்த விலை: 29 நேந்திரன் அதிக விலை: 42 குறைந்த விலை: 15 எடை: 70.30 குவிண்டால் மதிப்பு: 3.30 இலட்சம்