இதையடுத்து, போலீசார் கடை உரிமையாளரான அப்துல் ஜப்பார் (57) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 9,500 மதிப்பிலான 7 கிலோ புகையிலை பொருள்களையும் பறிமுதல் செய்தனர். இதேபோல், மொடக்குறிச்சி போலீசார் மேற்கொண்ட சோதனையில், புகையிலை பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட குளூர் பகுதியைச் சேர்ந்த நல்லதம்பி (55), கருந்தேவன் பாளையத்தைச் சேர்ந்த உமா சங்கர் (29) ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 500 மதிப்பிலான புகையிலை பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மணிரத்னம் இயக்கும் திரைப்படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்?