
இதன் அடிப்படையில் பவானி ஆற்றின் கரையோரத்தில் இருந்த 17 ம் நூற்றாண்டை சேர்ந்த கஜலட்சுமி சிற்பம், வீரன் நினைவுக்கல், நாகக்கல், தட்சிணாமூர்த்தி, நாகக்கல், தலைவன், பத்ரகாளி, தட்சிணாமூர்த்தி ஆகிய 14 சிற்பங்களும், தற்காலத்தை சேர்ந்த பீடம், சிவனடியார், மாரியம்மன், கருப்பசாமி, விஷ்ணு , மாரியம்மன், 2 சிற்பங்களின் பீடம் ஆகியவையும் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட 17 சிற்பங்களையும் வாணிப்புத்தூர் வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார் ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தார்.