ஈரோடு மாவட்டம் சித்தோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடைபெற்ற பஞ்ச ஏலத்தில், 16 மூட்டைகள் விரலி மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு 1289 ரூபாய்க்கும், பனங்காளிகுவிண்டால் ஒன்றுக்கு 30299 ரூபாய்க்கும் ஏலம் விடப்பட்டது. இதன் மூலம் மொத்தம் 9 லட்சத்து 44 ஆயிரத்து 843 ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது.