தமிழக முதலமைச்சர் விஜயமங்கலம் டோல்கேட் கடந்து சென்றார்

தமிழக முதலமைச்சர் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து, அங்கிருந்து காரில் ஈரோட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அவரது வாகனம் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் டோல்கேட்டை கடந்து சென்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி