நாட்டு சக்கரை 54, லட்சத்து 75, ஆயிரத்திற்கு விற்பனை

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற நாட்டுச்சக்கரை ஏலத்தில், பவானி, ஆப்பக்கூடல், ஜம்பை, அந்தியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 2,260 கிலோ நாட்டுச்சக்கரை கொண்டு வரப்பட்டது. 60 கிலோ மூட்டை முதல் ரகம் ₹2,925க்கும், இரண்டாம் ரகம் ₹2,670க்கும் ஏலம் விடப்பட்டது. மொத்தம் ₹54.75 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட இந்த நாட்டுச்சக்கரை, பழனி முருகர் கோவிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்க அதிக அளவில் வாங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி