இதன் தொடர்ச்சியாக ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் விவசாய விளைபொருட்களான தேங்காய், வாழைப்பழம், மாம்பழம், வெற்றிலை, நெல் மற்றும் பூ ஆகியவற்றை தாம்பூலத் தட்டில் வைத்துக்கொண்டு கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகளுக்கு கடன் வழங்குவதற்கு சிவில் ரிப்போர்ட் பார்க்க வேண்டும் என்ற சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
காரைக்குடி தொகுதியில் சீமான் எகிறும் ஆதரவு.. வெற்றி கிடைக்குமா?