ஈரோடு: நாளை மின்வெட்டு.. வெளியான அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை நவ.20 காலை 9 மணி முதல் வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மூலகவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம், வீட்டுவசதி பிரிவு, நொச்சிகத்துவலசு, சோலார், சோலார்புதூர், நாகராட்சி நகர், ஜீவாநகர், போகவரத்துநகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல்துறை, கே.சூரம்பட்டிவலசு, என்.ஜி.ஜி.கோலோன், வரதச்சோழன் ஆகிய பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி