ஈரோடு: மாற்றத்தை விரும்பும் மக்கள்.. செங்கோட்டையன்

தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும், அது தவெக தலைவர் விஜய் தமிழகத்தை ஆள வேண்டும் என்பதாகவும் தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கிய அவர், 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களில் 90% மக்கள் விஜய்யை முதல்வராக்க விரும்புவதாகக் கூறினார்.

தொடர்புடைய செய்தி