பவானி அருகே சேர்வராயன்பாளையத்தில் பாலத்தில் இருந்து குதித்து ஓட்டுநர் ரகு (35) தற்கொலை செய்து கொண்டார். ஆற்றின் குறுக்கே தண்ணீரில் குதிப்பதை கண்ட பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரது சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பவானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.