அரசு பள்ளியில் மாணவ மாணவியர்கள் சேர்க்கை

ஈரோடு மாவட்டம் சிங்கம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 2026-2027 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில், ஆறாம் வகுப்பு முதல் ஆங்கில மொழி கல்வியும் கற்பிக்கப்படும். இதற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாகவும், இலவச கல்வி பயில தலைமை ஆசிரியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி