இந்நிலையில் பவானிசாகர் அணைப்பகுதி அருகே உள்ள கீழ பவானி வாய்க்கால் அருகே கடந்த சில நாட்களாக வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை யானை ஒன்று சுற்றித் திரிந்து வருகிறது. தற்போது விடுமுறை என்பதால் பவானிசாகர் அணை மற்றும் பூங்காவை பார்க்க தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் பல்வேறு இடங்களில் இருந்து வருகின்றனர். அவர்கள் யானை நடமாட்டம் குறித்து அச்சம் தெரிவித்துள்ளனர். உடனடியாக வனத்துறையினர் ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதலமைச்சர் விஜய்க்கு விசிக தலைவர் திருமாவளவன் கடும் எதிர்ப்பு