அப்போது, அரசு மதுபாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்துவந்த சுண்ணாம்பு ஓடை பகுதியை சேர்ந்த மல்லிகா (43), ராம நாதபுரம் மாவட்டம், கரம்பக்குடியை சேர்ந்த ரவி (49), திருப்பூர் மாவட்டம், செவந்தாம்பாளையத்தை சேர்ந்த விவேக் (32) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 35 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
அண்ணா நகர்: சட்டமன்றத் தொகுதி ஒரு பார்வை