இதேபோன்று, கோபிச்செட்டிபாளையத்தை அடுத்த அண்ணா நகர் வெள்ளன்கோவிலைச் சேர்ந்த பால்ராஜ் (53) என்பவரது கடையில் இருந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்த சிறுவலூர் போலீசார், அவரை கைது செய்தனர். வீரப்பன்சத்திரத்தில் பெட்டி கடை ஒன்றில் குட்கா பொருட்களை விற்பனை செய்த, அதேப்பகுதியைச் சேர்ந்த குழந்தைசாமி (69) என்பவரை கைது செய்த ஈரோடு வடக்கு போலீசார், அவரிடம் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு நகரம்
இருசக்கர வாகனத்தில் விபத்துக்கள் ஏற்படுத்தும் விதமாக வீலிங்